எவ்வாறு காண்பது என்று பார்ப்போம்.
public class Program
{
public static void main(String[] args) {
int i=10,j=20,k=i+j;
System.out.print("two number sum:"+k);
}
}
OUTPUT
two number sum:30
இங்கு Integer type ஆன data type கொடுக்கப்பட்டுள்ளது மூன்று Variable உருவாக்கப்பட்டுள்ளது.அதற்கு பெறுமானம் வழங்கப்பட்டுள்ளது.
முதலாவது Variable (i) என்று உருவாக்கப்பட்டுள்ளது அதற்கு பெறுமானம் 10 கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது Variable (j) என்று உருவாக்கப்பட்டுள்ளது அதற்கு பெறுமானம் 20 கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது Variable ஆனது முதலாவது Variable(i) யும் இரண்டாவது Variable (j) யும் கூட்டுத்தொகை ஆகும்.
இந்த நிரலில் நாம் விசைப்பலகையிலிருந்து(பயனரிடம்) பெறுகின்ற இரண்டு மாறிகளைப் பயன்படுத்துகிறோம். இந்த எண்களின் கூட்டுத்தொகை மூன்றாம் மாறினால் சேமித்து வைக்கும்.
import java.util.Scanner;
class Addition
{
public static void main(String[] args)
{
int a, b, c=0;
Scanner s=new Scanner(System.in);
System.out.println("Enter any two numbers :");
a=s.nextInt();
b=s.nextInt();
c=a+b;
System.out.println("Sum: "+c);
}
}
Output
Enter any two numbers :
10
20
Sum: 30
Scanner s=new Scanner(System.in):விசைப்பலகையில் இருந்து பெறுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
nextInt (): விசைப்பலகை இருந்து முழு எண்(integer)வகை மதிப்பு பெற பயன்படுத்தப்படுகிறது.
System.out.println ("....."): திரையில் காண்பிக்க பயன்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment