Saturday, May 5, 2018

bold &italic &under line tag

Bold tag

*சாதார்ண எழுத்தில் இருந்து தடிப்பாக மாற்ற பயன்படும். HTML க்கு <bold> குறி இல்லை, அதற்கு பதிலாக நீங்கள் <b> பயன்படுத்த வேண்டும்.


Italic tag

*எழுத்துகளை சாய்வாக அமைக்க பயன்படும்.இதன் Tag ஆனது <i> ஆகும்.


Under line tag

*எழுத்துகளின் கீழ் கோடு அமைக்க பயன்படும்.இதன் Tag ஆனது <U> ஆகும்.



<html> 

  <head><title></title></head> <body> 

  <B>A/L Technology steam மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட வலைதளம்</B> <br> 

  <I>Mafastech ஆகும்</I><br>     

  <u>இதன் admin mafas</u> 

 </body>

</html>


              Output 

No comments:

Post a Comment