Saturday, May 5, 2018

font tag

எழுத்துக்களின் அளவு, நிறம் மற்றும் அதன் வடிவத்தை குறிப்பிட <font> tag பயன்படுகிறது. இவற்றில் size colour மற்றும்   face போன்ற  attributes இவற்றுடன் பயன்படுத்தப்படுகின்றன.  இவை மூன்றில் நாம் எதைக் குறிப்பிட விரும்புகின்றோமோ, அந்த attribute ஐ font tag வுடன் சேர்த்துக் குறிப்பிடலாம் அல்லது இவை மூன்றையும் ஒன்றாய் சேர்த்துக் குறிப்பிடலாம். இது பின்வருமவாறு.  

 

<html> <head><title></title></head> 

  <body> 

    <font color="green"> computer programming language </font><br> <font size=5>java oop concept </font>    <br> 

    <font color="blue" size=12 face="Arial">Author : James gosling</font>

</body> 

<html>

இங்கு முதல் வரி பச்சை நிறத்தில் வெளிப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டவாவது வரியின் அளைவு 5 ஆக  வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது வரியில் எழுத்துக்கள் நீல நிறத்திலும், 12 அளைவிலும், Arial  எழுத்துக்களாகவும் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Output 

No comments:

Post a Comment